Original Folk அவசியம் நாம் கேட்க வேண்டிய பாடல், கிராமத்தில் வேலை களைப்பு தீர பாடியது ,சினிமா பாடலாக
கிராமத்தில் நாத்து நடும்போது கறுத்தருக்கும்போது, மரம் தூக்கும்போது என உழைக்கும் மக்கள் களைப்பு தீர பாடிய ராகங்களும்,காதல் பாடல்களும்,சினிமா பாடலாக வந்து நம்மை கவர்ந்துள்ளன.இந்த அரிய தொகுப்பை கேட்க தவறாதீர்கள் . ஏ சம்பா நாத்து .. ஏறாத மலை .. லாலாக்கு டோல் .. போன்ற பாடல்கள்
Original Folk அவசியம் நாம் கேட்க வேண்டிய பாடல், கிராமத்தில் வேலை களைப்பு தீர பாடியது ,சினிமா பாடலாக
Views:
Category:
Chennal,
Tamil Cinema
0 comments:
Post a Comment