MicSet Songஇரண்டு மைக்செட்காரர்கள் போட்டிக்கு பாட்டு போடும் போது பெரும் சண்டையை உண்டாக்கிய பாடல்கள்.
மைக் செட்டில் ஒரு பாடல் ஒலிக்கும் பொது மற்றொரு மைக்செட் காரர் போட்டிக்கு ஒரு பாடலை போடுவார்.பாடல் வரியை கேட்கும் போது நமக்கு ஆர்வமாக இருக்கும்.இது பெரும்பாலும் முடிவில் இரண்டு குழுக்களுக்கு இடையில் சண்டை கலவரத்தை ஏற்படுத்தும்.அதனால் தற்போது காவல்துறை இது போன்ற பாடல்களை போட அனுமதிப்பதில்லை.வரிசையாக கேட்டுப்பாருங்கள்.
MicSet Songஇரண்டு மைக்செட்காரர்கள் போட்டிக்கு பாட்டு போடும் போது பெரும் சண்டையை உண்டாக்கிய பாடல்கள்.
Views:
Category:
Chennal,
Tamil Cinema
0 comments:
Post a Comment