Love Songs இந்த பாடல்களை கேளுங்கள்.உன்னத காதலை வெளிப்படுத்தும் 40 பாடல்கள்.பலமுறை கேட்டு ரசியுங்கள்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று நினைக்கும் காதலன் காதலி. மங்கையவள் சீதை முள்ளில் நடந்தால் மன்னன் அவன் கண்ணில் கங்கை வடிந்தாள்... இப்படி பாடலை வரிகளோடு ரசித்து பாருங்கள். பலமுறை கேட்பீர்கள். நான் பேச .. உன் கண்ணில் ... கண்ணானால் நான் இமை .. போன்ற பாடல்கள்
Love Songs இந்த பாடல்களை கேளுங்கள்.உன்னத காதலை வெளிப்படுத்தும் 40 பாடல்கள்.பலமுறை கேட்டு ரசியுங்கள்
Views:
Category:
Chennal,
Tamil Cinema
0 comments:
Post a Comment