Ilaiyaraja songs தமிழர்களின் கலை,கலாச்சாரத்திற்கு இளையராஜா இசையமைத்த சிறந்த பாடல் தொகுப்பு இது
தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் நீர் ஊற்றுவது , ஏற்றம் இறைப்பது , நடவு , பாரி வேட்டை , கும்மி , சிலம்பு , வில்லுப்பாடல் , உழவு ,மீனவர் ,தாலாட்டு ,லாவணி ,ஒயிலாட்டம் ,கரகாட்டம் ,தெரு கூத்து ,நாடோடி பாடல் ,குறவன் குறத்தி ,உடுக்கு ,தூது , போன்ற பலவிதமான பாடல்கள் அடங்கிய அற்புத தொகுப்பு அரசி குத்தும் , ஏத்தமுன்னா, ஒண்ணாம் மாசம் , கோட்டையை விட்டு போன்ற பாடல்கள்
Ilaiyaraja songs தமிழர்களின் கலை,கலாச்சாரத்திற்கு இளையராஜா இசையமைத்த சிறந்த பாடல் தொகுப்பு இது
Views:
Category:
Chennal,
Tamil Cinema
0 comments:
Post a Comment